அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதைத் தடுத்த போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது.!

கோவில்பட்டியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதைத் தடுத்த போலீசார் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதைத்தடுத்த, ரோந்து போலீசார் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக பாஜக நகர தலைவர் சீனிவாசன் உட்பட 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்துமுன்னணியைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Comments