உக்ரைன் போர்.. ரஷ்யாவுக்கு அமெரிக்க கடும் எச்சரிக்கை.!

0 2967

உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களையோ ரசாயன ஆயுதங்களையோ பயன்படுத்த வேண்டாம் என்று ரஷ்யாவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளருக்குப் பேட்டியளித்த ஜோ பைடன், உக்ரைன் போர் குறித்து விரிவாக அலசினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்தப் போரின் போக்கையே மாற்றும் வகையில் ரசாயன ஆயுதங்களோ அணு ஆயுதங்களோ பயன்படுத்தினால் கடும் விளைவுகள் உருவாகும் என்றும் ஜோ பைடன் புதினை எச்சரித்துள்ளார். வேண்டாம் வேண்டாம் வேண்டாம் என்று அவர் அழுத்திக் கூறினார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments