16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புகாரில் 27 பேர் மீது போக்சோ வழக்குப் பதிவு

0 2136
16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புகாரில் 27 பேர் மீது போக்சோ வழக்குப் பதிவு

புதுச்சேரியில் 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புகாரில் தம்பதியர் உள்ளிட்ட 27 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோரிமேடு பகுதியில் ஒரு வீட்டில் சோதனையிட்ட போலீசார், அங்கிருந்து 16 வயது சிறுமி யை மீட்டு அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பாலாஜி , அவரது மனைவி, சிறுமியிடம் வந்து சென்ற வாடிக்கையாளர்கள் என 27 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

22 பேரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments