மறைந்த ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க லண்டன் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு..!

0 1789
மறைந்த ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க லண்டன் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு..!

மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக,  பல நாடுகளின் தலைவர்கள் லண்டன் செல்கின்றனர்.

அந்த வகையில், இந்தியா சார்பில் இரங்கல் தெரிவிக்க 3 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, லண்டனுக்கு புறப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments