ஆட்சிக்கு வந்து விலையேற்றத்தை மட்டுமே தி.மு.க. அரசு தந்துள்ளது - அண்ணாமலை

0 2216
ஆட்சிக்கு வந்து விலையேற்றத்தை மட்டுமே தி.மு.க. அரசு தந்துள்ளது - அண்ணாமலை

விடியல் தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து விலையேற்றத்தை மட்டுமே தந்துள்ளது திமுக அரசு என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்ற வாரம் மின் கட்டண உயர்வின் அதிர்ச்சியிலிருந்து மீளும் முன் ஆவின் பொருட்களின் விலையை அரசு ஏற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய பண்டிகை தினங்களில் ஆவின் பொருட்களை வாங்கும் மக்களுக்கு பேரதிர்ச்சியாக தற்போது இனிப்புகளின் விலையை உயர்த்தப்பட்டுள்ளதாக அண்ணாமலை சுட்டிகாட்டினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments