பதஞ்சலி பிராண்ட் இமேஜை குலைக்க நினைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை - பாபா ராம் தேவ்

0 2001
பதஞ்சலி பிராண்ட் இமேஜை குலைக்க நினைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை - பாபா ராம் தேவ்

பதஞ்சலி நிறுவனத்தின் மீது வீண் வதந்திகளைப் பரப்பி பிராண்ட் இமேஜை குறைப்பவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க உள்ளதாக பாபா ராம் தேவ் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஒரு தயாரிப்பிற்கான பிராண்ட் இமேஜை உருவாக்க பல ஆண்டுகள் ஆகும். அதை குலைக்க முயற்சிக்கும் 100க்கும் மேற்பட்டோருக்கு சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்காமல் விடமாட்டோம் என தெரிவித்த அவர், வருகிற ஆண்டுகளில் 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை பதஞ்சலி வழங்க உள்ளது என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments