அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கும் வரும் நவம்பருக்குள் கணினி இணைப்பு வழங்கப்படும் - அமைச்சர் பெரியகருப்பன்

0 1738
அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கும் வரும் நவம்பருக்குள் கணினி இணைப்பு வழங்கப்படும் - அமைச்சர் பெரியகருப்பன்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கும் வரும் நவம்பருக்குள் கணினி இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

விவசாயம், மானிய உதவிகள், வேலை வாய்ப்பு, பயிற்சி போன்றவை குறித்த சந்தேகங்களுக்கு மகளிர் சுய உதவிக்குழுவினர் நிவர்த்திப்பெற, வாழ்வாதார அழைப்பு மையத்தை அமைச்சர் துவக்கி வைத்து பேசிய அமைச்சர் பெரியகருப்பன் , இரும்புச்சத்துக் குறைபாட்டை போக்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு முருங்கை மரக்கன்றுகள் வழங்கப்படுவதாக கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments