தறிகெட்டு ஓடிய சரக்கு லாரி ஒன்று கார்கள் மீது மோதியதில் கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த சிசு உட்பட மூவர் பலி

0 2744
தறிகெட்டு ஓடிய சரக்கு லாரி ஒன்று கார்கள் மீது மோதியதில் கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த சிசு உட்பட மூவர் பலி

கர்நாடக மாநிலம், சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் தறிகெட்டு ஓடிய சரக்கு லாரி ஒன்று கார்கள் மீது மோதியதில் கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த சிசு உட்பட மூவர் பலியாகினர்.

இன்று காலை சாலையில் இரு சக்கரவாகன ஓட்டியை அடித்து தூக்கிவிட்டு அங்குள்ள பிரணவ் ஓட்டலை நோக்கி தறிகெட்டு வந்த மினி சரக்கு லாரி ஒன்று 5 கார்களின் மீது பயங்கரமாக மோதியது..

பலர் தப்பி ஓடிய நிலையில் ஓட்டல் காவலாளி நாராயணசாமி, பைக் ஓட்டுநர் ஜனார்தனன் ஆகியோர் சம்பவ இடத்தில் பலியாயினர் விபத்தில் பலத்த காயமடைந்த கப்பிணியின் வயிற்றில் இருந்த சிசுவும் பலியானது.. மினி சரக்கு லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் அஜீத்தை கைது செய்தனர்..

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments