தமிழகத்திலுள்ள மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரப்பப்படுகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

0 1704

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, நிர்வாக ரீதியாக பணியிடைமாற்றம் செய்யப்பட்ட ஒரு சிலரால் வதந்திகள் பரப்படுவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு தேவையான அத்தியாவசிய 327 மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் மருந்து தட்டுப்பாடு இருந்தால் பொதுமக்கள் 104 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம் என்றும், தமிழகத்தில் மொத்தம் 965 பேர் இன்ப்ளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 10 பேர் உயிரிந்துள்ளதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments