திருமண பரிசாக உயிரிழந்த தந்தையின் உருவ படத்தை சிறிய கட் அவுட்டாக பரிசளித்த நண்பர்கள்

0 2209
திருமண பரிசாக உயிரிழந்த தந்தையின் உருவ படத்தை சிறிய கட் அவுட்டாக பரிசளித்த நண்பர்கள்

உயிரிழந்த தந்தையின் உருவ படத்தை சிறிய கட் அவுட்டாக செய்து நண்பர்கள், திருமண பரிசாக அளித்ததை கண்டு மணமகன் ஆனந்த கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேட்டை சேர்ந்த அறிவழகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், மறைந்த அவரது தந்தை கிரி பாண்டுவின் படத்தை சிறிய கட் அவுட்டாக செய்து நண்பர்கள் பரிசாக அளித்ததும் மணமகன் ஆனந்த கண்ணீர் விட்டார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments