கலவை இயந்திரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்..!

0 1763
கலவை இயந்திரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலம் கட்டும் பணியின் போது கலவை இயந்திரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அதன் ஓட்டுநர் சாதூர்யமாக உயிர்தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளது.

குன்னத்தூர் - கிளியூர் கிராமங்களுக்கு செல்லும் சாலை இடையே சிறு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அங்கு திடீரென மண் சரிவு ஏற்பட்டதில், கலவை இயந்திரம் கவிழ்வதை உணர்ந்து சுதாரித்த ஓட்டுநர், கண்ணிமைக்கும் நேரத்தில் பள்ளத்தில் குதித்து உயிர் தப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments