குட் பை திரைப்படத்திலுள்ள பாடல் வீடியோ காட்சியை வெளியிட்ட நடிகை ராஷ்மிகா மந்தனா

0 2152

குட் பை திரைப்படத்தில் தமது நடிப்பில் உருவாகியுள்ள பாடல் காட்சியை நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார்.

இந்தியில் ராஷ்மிகா மந்தனாவின் முதல் படமாக கருதப்படும் இப்படத்தில் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இரவு கேளிக்கை நிகழ்ச்சியில் மது அருந்தி விட்டு, மன்டே டூஸ்டே எனத் தொடங்கும் பாடலுக்கு நடனமாடுவது போல எடுக்கப்பட்ட காட்சியை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments