பிரதமர் மோடிக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் வாழ்த்து

0 1889

பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒப்பற்ற கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலுடன் தாங்கள் மேற்கொண்டு வரும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணி, தங்கள் தலைமையில் தொடர்ந்து முன்னேற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments