இத்தாலியில் கொட்டித்தீர்த்த கனமழை.. திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி.!

0 2014

இத்தாலியில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

கடற்கரையோரம் அமைந்துள்ள மார்ச்சே பகுதியில், 3 மணி நேரத்திற்குள் 16 அங்குல மழை கொட்டித்தீர்த்தது. இதனால், அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கியவர்களை ரப்பர் படகுகள் மூலம் மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments