சீனாவின் சாங்ஷாவில் உள்ள வானளாவிய கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. கட்டிடத்தின் பல தளங்கள் தீப்பற்றியதால் வானுயர எழும் கரும்புகை..!

0 4015
சீனாவின் சாங்ஷாவில் உள்ள வானளாவிய கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. கட்டிடத்தின் பல தளங்கள் தீப்பற்றியதால் வானுயர எழும் கரும்புகை..!

மத்திய சீன நகரமான சாங்ஷாவில் உள்ள வானளாவிய அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான சீனா டெலிகாம் நிறுவனம் இயங்கி வந்த 42 அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் உள்ள பல தளங்கள் தீக்கிரையானதால் வானுயர கரும்புகை எழுந்தது.

தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க போராடி வரும் நிலையில் சேத விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments