பிரபல ரவுடி கடல்ஜோதிக்கு உளவு சொன்ன 2 தலைமை காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!

0 2658
பிரபல ரவுடி கடல்ஜோதிக்கு உளவு சொன்ன 2 தலைமை காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!

சென்னையில் பிரபல ரவுடி கடல்ஜோதிக்கு உளவு சொன்ன 2 தலைமை காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கிண்டி காவல் நிலையத்தில் ரவுடி கடல் ஜோதி என்பவர் மீது கொலை ,கொலை முயற்சி என 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் கடல் ஜோதியை தொடர்பு கொண்டு, உயர் அதிகாரிகள் விசாரிப்பது குறித்து தலைமைக் காவலர்கள் திருமால், ஏகாம்பரம் ஆகியோர் உளவு சொன்னதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments