55,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மற்றும் ஊராட்சி செயலாளர் கைது.!

0 4055

சேலம் தேவியாக்குறிச்சியில் 55 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மற்றும் ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டனர்.

ஊராட்சி ஒப்பந்ததாரர் செந்தில்குமாருக்கு ஊராட்சி பணிகள் மேற்கொண்டதற்கான 5 லட்சம் ரூபாய் பில் தொகையை அனுமதிக்க ஊராட்சி மன்ற தலைவி அமுதாவின் கணவர் ஜெயகுமார் 55 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது குறித்து செந்தில்குமார் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்ததையடுத்து, லஞ்சப்பணம் பெறும் போது ஜெயக்குமார் மற்றும் சின்னசாமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments