பாஜகவில் இணையும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங்..!

0 2540
பாஜகவில் இணையும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங்..!

முன்னாள் முதல்வரும் பஞ்சாப் லோக் காங்கிரஸின் தலைவருமான கேப்டன் அம்ரீந்தர் சிங் அடுத்த வாரம் பாஜகவில் தனது கட்சியை இணைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறி புதிய கட்சியை தொடங்கிய அம்ரீந்தர் சிங், தனது கட்சியை டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜகவில் இணைக்க உள்ளார்.

வருகின்ற 19-ம் தேதி இணைப்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாகவும், பாஜகவில் அம்ரீந்தர் சிங்கிற்கு முக்கியப் பதவி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments