நகைக்கடையின் இரும்பு கதவை கேஸ் வெல்டிங் மூலம் வெட்டி ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்களை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்..!

0 2108
நகைக்கடையின் இரும்பு கதவை கேஸ் வெல்டிங் மூலம் வெட்டி ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்களை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில், நகைக்கடையின் இரும்பு கதவை கியாஸ் வெல்டிங் மூலம் வெட்டி உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

திருக்கோவிலூர் வடக்கு வீதியில் செயல்பட்டு வரும் பாபுலால் ஜுவல்லரி என்ற நகைக்கடையின் மேல் தளத்தில் இரும்பு கதவை கியாஸ் வெல்டிங் மூலம் வெட்டி எடுத்து கடைக்குள் இருந்த தங்க நகைகளை அள்ளிச்சென்றுள்ளனர்.

கொள்ளையர் விட்டுச்சென்ற பொருட்களில் கைரேகைகளை சேகரித்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments