ஆண் நண்பருடன் ஸ்கூட்டரில் சென்ற மனைவியை மடக்கிப் பிடித்து தாக்கிய கணவர்.!

0 31127

ஆண் நண்பருடன் ஸ்கூட்டரில் சென்ற மனைவியை நடுரோட்டில் மடக்கிப் பிடித்து கணவர் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

ஆக்ராவிலுள்ள சிகந்தரா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் சிவப்பு நிற ஸ்கூட்டரில் சென்றதை பார்த்த பெண்ணின் கணவர் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து தாக்கி உள்ளார்

போலீசார் தலையிட்டு இருவரையும் சமரசம் செய்த நிலையில், பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அந்த பெண்ணின் கணவர் மற்றும் ஆண் நண்பருக்கு போலீசார் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments