சாலையில் சென்ற போது திடீரென தீப்படித்து எரிந்த பயணிகள் பேருந்து.!

0 2060

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பயணிகள் பேருந்து சாலையில் சென்ற போது திடீரென தீப்படித்து எரிந்தது.

அங்குள்ள மேம் நகர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த போது அந்த பேருந்தில் திடீரென தீப்பற்றியது. உடனடியாக பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

தீப்பிடித்த பேருந்து சிறிது நேரத்தில் முழுவதுமாக எரிந்து நாசமானது. பேருந்து தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments