பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வந்த மாணவி, விடுதியில் தூக்கிட்டு தற்கொலை.!

0 4482

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் உள்ள அரசு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வந்த மாணவி, விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணினி அறிவியல் படித்து வந்த வர்ஷா என்ற அந்த மாணவி, நேற்றிரவு உணவு சாப்பிட்டு வந்த பின்னர் இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு காதுக்குள் பூச்சி ஒன்று புகுந்து விட்டதால் சிகிச்சை பெற்று வந்த வர்ஷா , காது வலியால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்று தனது பெற்றோரிடமும் சக மாணவிகளிடமும் கூறி வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments