உலக பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியல்: அதானி 2வது இடம்

0 3888

உலக பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா மற்றும் ஸ்பேக்ஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் இந்திய மதிப்பில் 21.83 லட்சம் கோடிக்கும் மேல் சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, 12.40 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

எல்விஎம்எச்-சின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் 12.39 லட்சம் கோடி சொத்துகளுடன் 3வது இடத்தையும், அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் 11.95 லட்சம் கோடியுடன் 4ம் இடத்திலும், பில்கேட்ஸ் 8.40 லட்சம் கோடியுடன் 5வது இடத்திலும், முகேஸ் அம்பானி, 7.36 லட்சம் கோடி சொத்துகளுடன் 8ம் இடத்திலும் உள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments