சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
மும்பை இந்தியன்ஸ் அணி புதிய பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம்

ஐ.பி.எல். மும்பை இந்தியன்ஸ் அணி தனது அணிக்கான தலைமை பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சரை நியமித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகும் பவுச்சர் அதன்பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கிறார்.
Comments