நிர்வாண வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதால் இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை!

0 4244

புதுச்சேரியில், நிர்வாண வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி மர்மநபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டியதால், விரக்தி அடைந்த இளைஞர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர் அருகே ஆத்துவாய்க்கால் பேட் பகுதியை சேர்ந்த சந்துரு, எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இரவு தனது வீட்டு வாசலில் அமர்ந்து சந்துரு செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

மறுநாள் வீட்டின் வெளியேயுள்ள மரத்தில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments