சாலையோரத்தில் நின்றிருந்த டிரக் மீது பேருந்து மோதி விபத்து - 14 பேர் பலி

0 1447

மத்திய மியான்மரில் நின்று கொண்டிருந்த டிரக் மீது அடுத்தடுத்து இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில்,14 பேர் உயிரிழந்தனர்.

கியாக்படவுங் டவுன்ஷிப்-பில் மூன்று வழி போக்குவரத்து நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக் மீது அதிவேகமாக வந்த பேருந்து மோதி நிலை குழைந்தது.

தொடர்ந்து, எதிரே வந்த பேருந்தும் மீதும் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்த நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments