இந்தியாவிற்கு நமீபியா நன்கொடையாக வழங்கவுள்ள 8 சிறுத்தைகள்.. புலி முகம் வரையப்பட்ட விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்படவுள்ளது..!

0 16821
இந்தியாவிற்கு நமீபியா நன்கொடையாக வழங்கவுள்ள 8 சிறுத்தைகள்.. புலி முகம் வரையப்பட்ட விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்படவுள்ளது..!

நமீபியா நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தபடி இந்தியாவுக்கு 8 சிறுத்தைகள் நன்கொடையாக வழங்கப்படுகின்றது.

ஐந்து பெண் சிறுத்தைகளையும், மூன்று ஆண் சிறுத்தைகளையும், புலி முகம் வரையப்பட்ட விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்படுகின்றது.

மத்திய பிரதேசம் மா நிலம் குனோ உயிரியல் பூங்காவில் இந்த சிறுத்தைகள் வளர்க்கப்படவுள்ளன.

தனது பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த 8 சிறுத்தைகளையும்,குனோ உயிரியல் பூங்காவிடம் ஒப்படைக்கவுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments