ஜெராக்ஸ் மெஷினுக்குள் பதுக்கி குட்கா, பான் மசாலா விற்பனை செய்த கடைக்கு சீல்

0 3158
ஜெராக்ஸ் மெஷினுக்குள் பதுக்கி குட்கா, பான் மசாலா விற்பனை செய்த கடைக்கு சீல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஜெராக்ஸ் மெஷினுக்குள் பதுக்கி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யப்பட்ட கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில் அந்த ஜெராக்ஸ் கடை உள்பட 4 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது.

4 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டு 7 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments