வித்தியாசமான முறையில் போக்குவரத்தை சீர் செய்யும் ஊர்க்காவல் படை வீரர்

0 2142
வித்தியாசமான முறையில் போக்குவரத்தை சீர் செய்யும் ஊர்க்காவல் படை வீரர்

உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் வித்தியாசமான முறையில் போக்குவரத்தை சீர் செய்து வருகிறார்.

அங்குள்ள இருதய சிகிச்சை மருத்துவமனைக்கு அருகே போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள ஜோகேந்திரகுமார் என்ற ஊர்காவல் படை வீரர் சாலையில் வரும் வாகனங்களை தனது வித்தியாசமான சைகைகள் மூலம் வழி நடத்துவது வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments