துபாயிலிருந்து ஜீன்ஸ் பேண்டில் மறைத்து தங்க கட்டிகளை கொண்டுவந்தவர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார்

0 1773
துபாயிலிருந்து ஜீன்ஸ் பேண்டில் மறைத்து தங்க கட்டிகளை கொண்டுவந்தவர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார்

துபாயிலிருந்து ஜீன்ஸ் பேண்டில் மறைத்து தங்க கட்டிகளை கொண்டுவந்தவர் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார்.

அவரிடமிருந்து 580 கிராம் எடையிலான 3 தங்க கட்டிகள் மற்றும் ஒரு தங்கத்தினால் ஆன பெல்ட் பக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு சம்பவத்தில், இண்டிகோ விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 220 கிராம் தங்க செயினை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மொத்தம் 36 லட்ச ரூபாய் மதிப்பிலான 800 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments