தங்க புதையல் எனக்கூறி 1 கிலோ அலுமினிய குண்டுகளை கொடுத்து வியாபாரியிடம் மோசடி

0 2583
தங்க புதையல் எனக்கூறி 1 கிலோ அலுமினிய குண்டுகளை கொடுத்து வியாபாரியிடம் மோசடி

கருமத்தம்பட்டி வாகராயம்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவத்தின் மளிகைக்கடைக்கு மே மாதம் சென்ற 2 பேர், தங்க குண்டு ஒன்றை காண்பித்து, புதையலில் கிடைத்ததாகவும், 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் அதுபோன்ற குண்டுகளை தருவதாகவும் கூறியுள்ளனர்.

இதனை நம்பி சதாசிவம் 10 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார். 2 பேரும் சென்றபிறகு, குண்டுகளை சரிபார்த்ததில் அத்தனையும் அலுமினியம் என்பது தெரிய வந்து.

கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து , எந்த நடவடிக்கையும் இல்லாததால், கோவை எஸ்பி அலுவலகத்தில் சதாசிவம் புகார் அளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments