வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீஸ் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியீடு

0 4505
வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீஸ் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியீடு

தாம்பரம், முடிச்சூர் சாலையில் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீஸ் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

முடிச்சூர் பிரதான சாலையில் மாநகர மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் இருந்த லைசென்ஸை வாங்கி வைத்துக்கொண்டு, ஹெல்மெட் இல்லாததால் அபராதம் செலுத்துமாறு கூறிய நிலையில் அவரிடமிருந்து நூறு ரூபாயை லஞ்சமாக பெறும் வீடியோ வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments