26 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமி.. காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 21 பேர் குற்றாவளிகள் என தீர்ப்பு..!

0 5460
26 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமி.. காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 21 பேர் குற்றாவளிகள் என தீர்ப்பு..!

சென்னையில் 15 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளர் புகழேந்தி மற்றும் ஏழு பெண்கள் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020 ஆண்டு வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் பேரில் 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

4 பேர் தலைமறைவாக உள்ள நிலையில், 22 பேர் கைது செய்யப்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டதால், மற்ற 21 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி ராஜலட்சுமி  தீர்ப்பளித்துள்ளார். தண்டனை விவரம் 19ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments