மகனுடன் இரு சக்கரத்தில் சென்ற பெண் நிலை தடுமாறி லாரியில் சிக்கி பலி

0 2337
மகனுடன் இரு சக்கரத்தில் சென்ற பெண் நிலை தடுமாறி லாரியில் சிக்கி பலி

தண்டையார்பேட்டையில் மகனுடன் இரு சக்கரத்தில் சென்ற பெண் லாரியில் சிக்கி பலியானார்.

விக்னேஷ் என்பவர் தனது தாயை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்ற போது, ஐ. ஒ. சி பேருந்து நிலையம் அருகே முன்னாள் சென்ற டேங்கர் லாரியை அதிவேகத்தில் முந்தி செல்ல முயன்று பிரேக் அடித்ததால் அவரது வாகனம் தடுமாறி கீழே விழுந்தது இதில் தாய் கிருஷ்ணவேணி எதிரே வந்த டேங்கர் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

விக்னேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் போலீசார், டேங்கர் லாரி ஓட்டுநர் குணசேகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments