"சசிகலாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.. சிரிக்காமல் ஜோக் அடிப்பார்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

0 2756
"சசிகலாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.. சிரிக்காமல் ஜோக் அடிப்பார்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம், சிரிக்காமல் ஜோக் அடிப்பார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை ஒட்டி சென்னை அண்ணா சாலையில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ஜெயலலிதாவை பார்ப்பது போல மக்கள் தன்னை பார்ப்பதாக சசிகலா கூறுவது தவறு என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments