நடுரோட்டில் டிராக்டர் ஓட்டுனரை தாக்கிய அரசு பேருந்து ஓட்டுனர்

0 2740
நடுரோட்டில் டிராக்டர் ஓட்டுனரை தாக்கிய அரசு பேருந்து ஓட்டுனர்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் டிராக்டர் ஓட்டுனரை, மறித்து அரசு பேருந்து ஓட்டுனர் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

கம்பம் கூடலூரில் இருந்து கோவைக்கு அரசு பேருந்து சென்றபோது, அதை டிராக்டர் ஒன்று முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் பேருந்தை நடுரோட்டில் நிறுத்தி விட்டு, இறங்கி சென்ற பேருந்து ஓட்டுனர் , டிராக்டர் ஓட்டுனரை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது

டிராக்டர் ஓட்டுனரின் சட்டையை நடத்துனர் பிடித்து கொள்ள, டிரைவர் அடாவடியாக தாக்கியதாக இந்த வீடியோ வைரலாகி வருகின்றது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments