பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் - அமைச்சர்கள் மரியாதை..!

0 1419

பேரறிஞர் அண்ணாவின் 114வதுளை ஒட்டி, சென்னை அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

இதே போல கோவை அவிநாசி சாலையில் டி.டி.வி தினகரனும், தஞ்சையில் உள்ள தனது வீட்டில் சசிகலாவும் அண்ணா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments