குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடல் நாளை திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படுகிறது!

0 103618

குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவாரூரைச் சேர்ந்த முத்துக்குமரனின் உடல் நாளை திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படுகிறது.

விமான நிலையத்தில் முத்துக்குமரனின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊரான லட்சுமாங்குடிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, குவைத்தில் இந்திய தூதரகம்  மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments