ஐ மெஸ்ஸிய பார்த்துட்டேன்... சிலிர்த்து போன குழந்தைகள்..!

0 2269

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இஸ்ரேல் நாட்டின் Maccabi Haifa அணியுடன் பிரான்ஸ் நாட்டின் பி.எஸ்.ஜி அணி மோதியது.

Haifa நகரில் போட்டி தொடங்கும் முன், பி.எஸ்.ஜி அணி வீரரும் அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயனல் மெஸ்ஸியை பார்த்த இஸ்ரேல் குழந்தைகள் சிலிர்த்து போனார்கள்.

ஓடிப் போய் கட்டியும் கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

When you meet Leo Messi ?#PricelessMoments || @Mastercard || #UCL pic.twitter.com/sRl2nw29Cq

— UEFA Champions League (@ChampionsLeague) September 14, 2022 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments