உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலத்தின் கண்கவரும் காட்சிகள்.!

0 2222

கண்கவரும் அழகுடன் கூடிய செனாப் பாலத்தின் காட்சிகளை இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில்வே அமைச்சகத்தின் டிவிட்டர் மூலமாக வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் செனாப் ஆற்றின் மீது புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் இது என்றும் கருதப்படுகிறது.இதன் உயரம் ஈபிள் கோபுரத்தை விட பெரியது.

இதன் கண்கவரும் பிரம்மாண்டமான பேரழகு நெட்டிசன்களைப் பரவசப்படுத்தியுள்ளது. பாலத்தின் மீது சூரியன் ஒளிரும் காட்சியும் மேகங்களைத் தொட்டு பாலம் நிற்கும் காட்சியும் பல்லாயிரக்கணக்கான லைக்குகளை அள்ளி  வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments