சுகாதாரமான குடிநீர் வேண்டி மக்கள் கிணற்றில் இறங்கி போராட்டம்

0 1156

சேலம் மாவட்டத்தில் கிணற்றில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தினர்.

பனைமரத்துப்பட்டியில் உள்ள குடிநீர் கிணற்றில் மாசடைந்த நீரை வெளியேற்றக்கோரியும், சுத்தமான குடிநீர் வழங்கிட வலியுறுத்தியும் மக்கள் கிணற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்து வந்த வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியதால் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments