வாரிசு திரைப்படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா

0 2251
வாரிசு திரைப்படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா

வாரிசு திரைப்படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தை நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார்.

வம்சி படிபள்ளி இயக்கத்தில் உருவாகும் படத்தை தில்லி ராஜு, சிரிஸ் ஆகியோர் கூட்டாக தயாரிக்கின்றனர். படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஸ் ராஜ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். அப்படத்தை ஜனவரி 23ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments