விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை ; கணக்கில் வராத ரூ.3 லட்சம் பறிமுதல்

0 1592
விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை ; கணக்கில் வராத ரூ.3 லட்சம் பறிமுதல்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத மூன்று லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தேசிய ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் அதிக பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

இதில், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை கைப்பற்றி ஆய்வு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், அலுவலர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments