பள்ளி மாணவனுக்கு எலிபேஸ்ட் கலந்த குளிர்பானம் கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட மாணவியின் தாய் வாக்குமூலம்

0 2714
பள்ளி மாணவனுக்கு எலிபேஸ்ட் கலந்த குளிர்பானம் கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட மாணவியின் தாய் வாக்குமூலம்

காரைக்காலில் எலிபேஸ்ட் கலந்த குளிர்பானம் கொடுத்து பள்ளி மாணவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட, சக மாணவியின் தாய் சகாயராணி வாக்குமூலம் அளித்துள்ளார்.

போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போது தனது குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். காரைக்கால் காமராஜர் சாலையிலுள்ள மளிகை கடையில் எலி பேஸ்ட் வாங்கி, குளிர்பானத்தில் கலந்ததும்.

காலி பேஸ்ட் டியூப் மற்றும் அட்டையை தனது வீடு அருகே உள்ள குளத்தில் வீசியதாகவும் தெரிவித்தார். குளத்தின் அருகில் ஆய்வு செய்த போலீசார் புதரில் கிடந்த காலி பேஸ்ட் டியூப், அட்டையை கைப்பற்றினர்.மேலும் சகாயராணி எலி பேஸ்ட் வாங்க செல்லும் சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றியுள்ளதாக, போலீசார் கூறியுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments