அரசு பங்களாவை 6 வார காலத்தில் காலி செய்ய சுப்பிரமணியன் சுவாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2265
டெல்லி அரசு பங்களாவை 6 வாரத்தில் காலி செய்யும்படி, பாஜக முன்னாள் மாநிலங்களவை எம்பி சுப்பிரமணியன் சுவாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி அரசு பங்களாவை 6 வாரத்தில் காலி செய்யும்படி, பாஜக முன்னாள் மாநிலங்களவை எம்பி சுப்பிரமணியன் சுவாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்துடன் சுப்பிரமணியன் சுவாமியின் எம்பி பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், அந்த பங்களாவை மீண்டும் ஒதுக்க உத்தரவிடக்கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, மத்திய அமைச்சர்கள், எம்பிக்களுக்கு பங்களா ஒதுக்கப்பட வேண்டியிருப்பதால்,நிஜாமுதீன் பகுதியில் சுப்பிரமணியன் சுவாமிக்கு இருக்கும் இன்னொரு இல்லத்துக்கு பாதுகாப்பு அளிக்க தயாராக இருப்பதாக கூறி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments