3 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்..

0 1535
3 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கேத்தரின் கொலோனா டெல்லியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.

3 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கேத்தரின் கொலோனா டெல்லியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கேத்தரின் வருகை இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம், பாதுகாப்பு, காலநிலை, கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments