ஜம்மு காஷ்மீரில் மினி பஸ் விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழப்பு

0 1860
ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் மினி பஸ் விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் மினி பஸ் விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

சாவ்ஜியானில் இருந்து மண்டி நோக்கி சென்ற மினி பஸ் இந்த விபத்தில் சிக்கியது. 25 பேர் காயமடைந்த நிலையில் மீட்புப் பணியில் ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments