பழனியில் நுகர்பொருள் வாணிப கிடங்கில் 900 அரிசி மூட்டைகள் மாயம்-பணியாளர்கள் ஐந்து பேர் பணியிடை நீக்கம்

0 2178
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கின் பணியாளர்கள் ஐந்து பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கின் பணியாளர்கள் ஐந்து பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பழனி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடைகளுக்கு வாணிப பொருள் கிடங்கில் இருந்து அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்படும் நிலையில், அங்கு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலர்கள் இரண்டு நாட்கள் நடத்திய ஆய்வில் 900 அரிசி மூட்டைகள் மாயமானது கண்டறியப்பட்டதையடுத்து கிடங்கின் பொறுப்பாளர், உதவி பொறுப்பாளர், இளநிலை உதவியாளர், எழுத்தர்கள் என 5 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments