எதிரே வந்த கார் மீது நேருக்கு நேராக மோதிய பைக்.. முந்த முயன்றதால் விபரீதம்-பதைபதைக்கும் காட்சி

0 2732

கேரளா மாநிலம் மலப்புரத்தில் இருசக்கர வாகனத்தை முந்த முயன்ற மற்றொரு இருசக்கர வாகனம், எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகன ஒட்டி சாலையில் விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது

சம்பவத்தன்று இரவு முணியூர் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த கார் மீது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் சாலையில் மயங்கிய நிலையில் பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments