இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்-இந்தி தினத்தை முன்னிட்டு அமித்ஷா ட்விட்டர் பதிவு

0 2114

இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் என்றும், அலுவல் மொழியான இந்தி நாட்டை ஒற்றுமையின் இழையில் இணைப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இன்று இந்தி தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தி உள்பட அனைத்து உள்ளூர் மொழிகளின் இணையான வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பங்காற்றிய ஆளுமைகளை தான் வணங்குவதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments